500+ Tamil love kavithai sms Quotes

tamil love kavithai sms :-Namaskar dosto Aap sab ka Hamare blog m swagat hai. Dosto aaj main Aapke liye tamil love Kavithaigal sms, Leker aaya hu. Aap sb yahan se Best  tamil Status select karke Apne facebook or Whatsapp ki dp se Sath upload kar sakte ho.Dosto aap sabko hamare  status achhe lage to comments or share karna na bhule thank you.

tamil love kavithai sms
tamil love kavithai sms
tamil love kavithai sms


உறங்கும் போதுகனவிலும்விடிந்தவுடன்நினைவிலும்வாழும் வரைஉயிரிலும் நீயே..(இப்படிக்கு உன்னவள்)*


நீவானவில்லாய்இரு நான்அதில் இருக்கும்ஏழு நிறமாய்இருப்பேன்..!என்றும்இணைப்பிரியாமல்…*


காற்றை கண்டஉடன் நடனமாடும்மரங்களை போலஅவனை கண்டதும்என் மனமும்நடனமாடுகிறது…*


எனக்குள்தனிமையைதவிடு பொடியாகிவிடுகிறதுஉன் நினைவுகள்…*


யாருமில்லா தனியரங்கில்ஒரு குரல் போலேநீ எனக்குள்ளேஎங்கோ இருந்துநீ என்னை இசைக்கிறாய்இப்படிக்கு உன் இதயம்*

Tamil love kavithal images, tamil romantic love Kavithaigal, romantic kavithal images, couple love tmail images

உன்னைதேடி அலைந்திடும்தேடலில் சுவாரஸ்யம்குறையும் போதுஉன் நினைவுகள்என்னை தீண்டிதேடலை அதிகப்படுத்துகிறது*


உன்னைமட்டும் அல்லஉன் நினைவைசுமப்பதும்வரமே எனக்கு*


ஒளியிழந்தவிழிகளுக்கும்கனவை தந்தாய்கலைந்துவிடாதேஇருண்டுவிடும்என்னுலகம்*


அன்பெனும் குழலைவாசித்து பார்க்கஆசை அவன்விழிகளில்*


மௌனமாயிருந்தேமனதைகொள்ளையடித்தாய்"
தொலைவில்நீ சென்றால்தொலைந்தேபோகின்றேன்நானும்உன் நினைவில்*

Tamil love kavithal images, tamil romantic love Kavithaigal, romantic kavithal images, couple love tmail images

பல சொந்தங்கள்உனக்கிருந்தாலும்உன்னிதயத்தின்சொந்தம்நானாகமட்டுமேயிருக்கவேண்டும்"
விலகியபோதும்உன் நேசம்இணைத்ததுநம் இதயத்தை*


துளியாய்கலந்துவிட்டாய்மன கடலில்*


உன் அன்பின்பிரகாசத்தைஉணர்ந்தேன்நீ எனக்காகசேகரித்து தந்தமின்மினியில்*


கலங்கித்தான்போகின்றதுகண்களும்உன்னைகாணமலிருந்துகாணும்போது*


கொண்டுசென்றுவிடுஉன் நினைவுகளைஎன்னைகொன்று திண்கிறது*

Tamil love kavithal images, tamil romantic love Kavithaigal, romantic kavithal images, couple love tmail images

நானிருக்கின்றேனென்றுசொல்லாமல் சொல்லும்உன் அரவணைப்பில்உடைந்த மனமும்நிறைந்தது*


வானவில்லிலும்காணாதஅழகிய நிறம்உன்னில் கண்டேன்*


சிக்கெடுக்கும்போதுமனம் சிக்கிக்கொண்டதுநீ கூந்தல்கலைத்து விளையாடும்நினைவுகளில்...!
மொழியில்பேசிடு விழியில்பேசி வீழ்த்தாதே*


உனக்கான காத்திருப்பில்உணர்ந்தேன்உன்னில் நான்தொலைந்திருப்பதை*


தூறல் போடும்மழையில்உன் நினைவின்சாரலென்னைநினைத்தே செல்கிறது*


சேராதுஇரு திசைகளெனதெரிந்தும்தேடி தொலையுதுவிழிகள்*

Tamil love kavithal images, tamil romantic love Kavithaigal, romantic kavithal images, couple love tmail images

கண்ணோடுநீயிருப்பதால்என்னோடுநீயில்லையென்றஎண்ணமேஎனக்கெழுந்ததில்லை*


கற்பனையுலகும்பிடித்துப்போனதுஅதிலும்நிலவைபோல்நீயே உலாவருவதால்*


விட்டுவிட்டு துடிக்கும்இதயமும்விடாமல் துடிக்கின்றதுஉன் தாமதத்தின்காரணம் புரியாமல்*


பூவோடுசேர்ந்திருக்கும்வாசத்தைபோல்உன் நினைவோடுசேர்ந்திருக்குஎன் சுவாசம்*


மறக்க முடியாதபிம்பம் நீதவிர்க்க முடியாதநினைவும் நீ*
நீயின்றி என் வாழ்க்கைமுடியப்போவது இல்லைநீயின்றி வாழ்வு வந்தால்நான் இருக்கப்போவதில்லை*

Tamil love kavithal images, tamil romantic love Kavithaigal, romantic kavithal images, couple love tmail images

என்னருகில்நீயிருக்கஇருளேதுஎன் வாழ்வில்*


பலமுறை துடித்ததுஎன் இமைகள்உன்ணை பார்ப்பதற்குமட்டுமல்ல உன்ணைஎன் விழிக்குள்சேர்ப்பதற்கும்தான்*


உன்இம்சைகளும்ரசணையேநீயில்லாநேரங்களில்*


மெல்ல மெல்லசாய்கின்றதுமனம் உன்பக்கம்உன் விழிகளென்னைவீழ்த்த…*


எண்ணற்ற கவிதைகள்எழுதினாலும்உனக்காக கிறுக்கும்போதுமட்டுமே மனமும்மகிழ்ச்சியில்துள்ளிக்குதிக்கின்றது*


குளத்தில் நீந்தும்தாமரையைபோல்மன ஓடையில்நீந்துகின்றதுஉன் நினைவு*


உன்தோள்சாயசோகங்களும்சொப்பனமாய்கலையும்*


வில்லின்றிஎய்தாய்விழி அம்பைதுளைத்தது சுகமாய்இதயத்தை*


அடம்பிடிக்கும்குழந்தையாய்அடங்க மறுக்கின்றதுஉன் நினைவு*


தாமதித்துதவிக்கவிடாதேதாங்காதுஇதயம்*


எனக்காகநீயிருக்கின்றாய்என்ற உணர்வேவாழ்க்கையை அழகாக்கிகொண்டிருக்கின்றதுஒவ்வொரு நொடியும்*

Tamil love kavithal images, tamil romantic love Kavithaigal, romantic kavithal images, couple love tmail images

காத்திருந்தகனமான நிமிடமெல்லாம்காணாமல் போனதுகண்கள் உனைக்காண*


விலகாத அணைப்புமௌனங்கள் பேசும்காதல் கரைகின்ற இரவில்தொடர்ந்திட வேண்டும்*


இரவைபல வண்ணங்கள்அழகாக்கிகொண்டிருந்தாலும்உன்னை காணும்வரைஎன்மனம் இருளே*


கரு மையும்கவிதையாகும்உன் கண்கள்ரசித்தால்...!


பேச வந்தவார்த்தையெல்லாம்ஓசையின்றி போனதுஉன் விழிமொழியில்மயங்கி...!


என்னில் நீயாகிஉன்னில் நானாகிநம்முள் நாமானோம்*


எண்ணமெல்லாம்நீயாகவண்ணவுலகில்நான்...!

Tamil love kavithal images, tamil romantic love Kavithaigal, romantic kavithal images, couple love tmail images

நெற்றியில் நீதிலகமிடகண்ணங்களும்சிவந்தது நாணத்தில்*


உன்னில்தொலைந்தபின்னேபுன்னகைக்கவும்கற்றுக்கொண்டேன்*


விண்ணில்உலாவரும்நிலவாய்என்னுள் உலாவருகின்றாய்நீ...!


என்னுலகமும்முழுமையாகிறதுஉன்னை அள்ளிக்கொள்ளும்போது...!


மூச்சுமுட்டும்நெருக்கத்தில்இல்லாவிட்டாலும்பார்வைபடும்தூரத்திலேனுமிருஎன்னுயிர் வாழ...!


எதையும்ஆள வேண்டுமென்றஆசையில்லைஉன் அன்பில்ஆழ்ந்திருக்கவேண்டுமென்றஆசையை தவிர*

Tamil love kavithal images, tamil romantic love Kavithaigal, romantic kavithal images, couple love tmail images

சோலையில்பூத்ததல்லஉதிர மனச்சோலையில்பூத்தது மரணம்வரைமலர்ந்திருக்கும்காதல் மலர்*


நினைவேநீயானபின்மனதுக்குஏது ஓய்வு*


கரையோடுஉரையாடும்அலைப்போல்கடலிருக்கும்வரைதொடர்ந்திட வேண்டும்நம் உறவும்...!


உனக்காகதவிப்பதுதான்காதலென்றால்சுகமாக ஏற்றுக்கொள்வேன்காலமெல்லாம்...!


கையளவுஇதயத்திலேயேசுகமாக சுமந்திருப்பவனுக்குகரங்களில் மட்டுமென்னசுமையாகவாதெரியபோகிறேன்*


நீ சொல்லும்மிஸ் யூவில்தொலைகிறேன்நானும்...!


அலங்கரித்த போதும்ஒளியிழந்து போனேன்உன் பார்வைபடாததால்...!


காண்பதற்குதடைபோட்ட போதும்மனதுக்கு தாழ்போடமுடியவில்லைஉள்ளம் உன்னையேநினைக்குது...!*

Tamil love kavithal images, tamil romantic love Kavithaigal, romantic kavithal images, couple love tmail images

மழைச்சாரலாய்நீ அன்பைபொழியவாழவேண்டுமென்றஆசையும்துளிர்விடுகிறது*


என் எண்ணங்களில்உதயமான அழகியவண்ணங்களின் வானவில்லாய்தான் என் காதல்







Final words:-
नमस्कर दोस्तों आप सबको हमारी पोस्ट tamil love kavithai sms पढ़ने के लिए धन्यवाद हमारी पोस्ट अच्छी लगे तो शेयर करना ना भूले इसी तरह की अच्छी अच्छी Post पाने के लिए हमारी वेबसाइट www.akadstatus.com से जुड़े रहे