Akad Attitude Status in Hindi

पाए नए व्हात्सप्प हिंदी स्टेटस, शायरी, स्लोगन्स और भारतीय त्योहारों के मैसेज, फ़ोटो और शुभकामनाएं सन्देश वो भी अपनी मनपसंद भाषा हिंदी में.

Thursday

100+ Sad quotes in tamil for whatsapp

Sad quotes in Tamil :-नमस्कार दोस्तों आप सबका हमारी वेबसाइट www.akadstatus.com  में स्वागत  आज हम आपके लिए कुछ बेस्ट  feeling sad quotes in tamil, sad status in tamil for whatsapp, heart pain quotes in tamil वाले स्टेटस लेकर आए है। अगर आपको हमारे पोस्ट अच्छे लगे तो शेयर और कॉमेंट जरूर करे। धन्यवाद


Hd Sad quotes in Tamil whatsapp

Man Sad Status in Tamil whatsapp

நீ பிரிந்து சென்ற பின் உன் நினைவுகளை எப்படி செலவழிக்க காகிதங்களில் கவிதையாகவா கண்களில் கவிதையாகவா.



நண்பர்களாக ஆனோம் சண்டைகள் போட்டோம் சுகமாய் இருந்தவை வேதனையாய் மாறின இடைவெளி தூரமாய் மாறின வருந்துகிறேன் இன்று வரமாட்டாயா என்று என் வாழ்வில் நண்பனாய் மீண்டும்.

 Wow Sad quotes in tamil Whatsapp


காரணம் இல்லாமல் களைந்து போக இது கனவும் இல்லை.  காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை உயிர் உள்ளவரை தொடரும் உண்மையான நட்பு.



தோல்வி மீது தோல்விகள் துவண்டபோது. தோளை தட்டி சொன்னான். தோழன் தோல்வியில் நீ வரவில்லை.. பல தோல்வியை தாண்டி ஓடி கொண்டு இருகிறாய்.




உன் நட்பு என்னும் சிறையில் சிக்கிக்கொண்டேன் தவறுகள் செய்தால் தண்டித்து விடு ஆனால் விடுதலை மட்டும் செய்துவிடாதே.

Great Sad quotes in tamil



காதலும் நட்பும் சந்தித்த போது காதல் கேட்டது நான் வந்த பின் நீ எதற்கு என்று? நட்பு சொன்னது, நீ விட்டு சென்ற கண்ணீரை துடைக்க என்று?



நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடாதே மறந்து விடு. ஏனெனில் அவர்கள் உன் உறவுகள் அல்ல உணர்வுகள்.



இதயம் எத்தனைமுறை காயப்பட்டாலும் மனதுக்கு பிடித்தவரை மறக்காது.. காரணம் இதயத்துக்கு நடிக்க தெரியாது துடிக்க மட்டுமே தெரியும்…

Good Sad quotes in tamil



போலி அன்பு காட்டும் கோடி உறவு வேண்டாம்... உரிமையோடு சண்டை போட்டாலும் உண்மை உறவு நட்பு மட்டும் போதும் எனக்கு…

உன்னை உயிராக நேசிக்க நான் உன் அன்னையும் அல்ல... உன்னை உயிருக்கும் மேலாக நேசிக்க நான் உன் காதலியும் அல்ல... உன்னை என் உணர்வுகளாக நேசிக்க பழகியவள் நான்... என்றும் உன் தோழியாக



உயிருடன் ஒப்பிட முடியவில்லை " உன் நடப்பை" ஏனென்றால் " உயிர் கூட ஒரு நாள் பிரிந்து விடும் என்பதால்"

Nice Sad quotes in tamil



நம் களைந்து போன கனவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி நம் இறந்து போன இனிய நட்பிற்கு இறுதி அஞ்சலி வழிகளுடன் சேர்ந்து கண்ணீர் காணிக்கையுடன்!!!

நிலையான அன்பிற்கு பிரிவில்லை சொல்லாத சொல்லுக்கு அர்த்தம் இல்லை தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லை உண்மையான நம் நட்புக்கு என்றும் மரணமில்லை…



நல்ல நட்பை தேடிக்கொள்ள பல வருடம் போதாது. நல்ல நட்பை எதிரியாக்க ஒரு நிமிடமே போதும்…

Great Sad quotes in tamil



உயருக்கு மேலானது நட்பு"  "பெண்ணே எதுவரை நீ வருவாய் என தெரியவில்லை... ஆனால் இறுதிவரை என் நண்பன் வருவான் என்னோடு.



நல்ல நண்பன் எதுவும் இன்றி எதையும் செய்வான். எப்போதும் எதையும் எதிர் பார்க்கவும் மாட்டன். எதிரியாய் பார்க்கவும் மாட்டான்.



பள்ளி பருவத்தில் பிரிகிற வேளையில் கண்களில் வழிகின்ற கண்ணீர் துளி என் நண்பனின் இதயம்.

Hindi Sad quotes in tamil



உன் காலின் கீழ் இந்த உலகம் இருக்கும், உன் தொழின் மேல் நண்பன் "கை" இருந்தால்.

தவறு என்பது வாழ்க்கையின் ஒரு பக்கம். ஆனால் நட்பு என்பது ஒரு புத்தகம். அதனால் ஒரு பக்கதிருக்காக புத்தகத்தை இழகாதீர்கள்…



உனக்கு துன்பம் வந்தால் அதை நண்பனிடம் சொல்லாதே துன்பத்திடம் சொல்லு எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என்று.

New Sad quotes in tamil



நட்பின் அலைக்குள்ளே நித்தமும் நீத்திட நிரல்படுதுகிறேன் ஆசைகளை நிச்சயம் ஜெயிப்பேன் என்ற நிரந்தர நம்பிக்கையுடன்! கோர்த்திடும் கைகளும் வரைந்திடும் கோலங்களும் அழியாத கோலமாய் ஆயுளுக்கும் தொடரும் என்ற ஆசைக்க முடியா கனவுகளுடன்!!!



இன்று உனக்காக கண்ணீர் சிந்தும் ஒருவனை இழந்து விடாதே.. என்றும் உன்னால் கண்ணீர் சிந்தும் ஒருவனை உருவாக்கி விடாதே…

Love Sad quotes in tamil




ये भी जरूर पड़े--



हमारी पोस्ट  Sad quotes in Tamil पढ़ने के लिए धन्यवाद इसी तरह की अच्छी अच्छी पोस्ट पाने के लिए हमारी वेबसाइट www.paglistatus.com or www.akadstatus.com  से जुड़े रहे l

No comments:

Post a Comment